வட இந்தியாவில் இந்துக்களின் கொண்டாட்டமான பெருந்திருவிழாக்களில் ஒன்று, பூரண கும்பமேளா. அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு நகரங்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. கும்பமேளா நடைபெறும் நகரங்களிலுள்ள கங்கை நதியில், விஷேச நாட்களில் புனித நீராடுவதுதான் ...
Read Full Article / மேலும் படிக்க,