Skip to main content

மழையில் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
மழையில் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று கனமழை பெய்ததால் தெல்லையம்பூரை சேர்ந்த தவமணி என்பவர் மழைக்காக ஒதுங்கி ஒரு வீட்டிற்கு முன்பாக நின்றுள்ளார்.

அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தவமணி இடிபாடுகளில் சிக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

- க.செல்வக்குமார்

சார்ந்த செய்திகள்