EXCLUSIVE உயிர் பயத்தில் ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ! - தலைமறைவு வாக்குமூலம்
Published on 02/07/2020 | Edited on 04/07/2020
சட்டத்திற்குப் புறம்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்திய ஜெயராஜ் பென்னிக்ஸ் உயிரிழப்பு விவகாரத்தில் எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, ஒட்டு மொத்த ஸ்டேஷன் காவலர்களையும் இடமாற்றம் செய்த காவல்துறை, இருவரின் மரணத்தின் காரணிகளில் ஒன்றான ப்ரண...
Read Full Article / மேலும் படிக்க,
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள்.
2018 ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை க...
Read Full Article / மேலும் படிக்க,
மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், "உள்துறை கொடுத்ததைத்தானே நான் சொன்னேன்' என வருத்தப்பட்...
Read Full Article / மேலும் படிக்க,