தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
64-வது தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் நடிகர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

படங்கள்: அசோக்குமார்