Skip to main content

குமரி: நீட் தேர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
குமரி: நீட் தேர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்


நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மாவட்ட  தலைநகரங்களில் கண்டன ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.  இதில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளா் சுரேஷ்ராஜன் தலைமையில் நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் எதிரிலும் குமரி மேற்கு மாவட்ட செயலாளா் மனோதங்கராஜ் தலைமையில் தக்கலையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடந்தது. இதில் தி.மு.க காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சோ்ந்தவா்களும் மாணவ அமைப்பை சோ்ந்த ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.

மணிகண்டன்

சார்ந்த செய்திகள்