ஆளுநருக்கு ஜெ. கட்டை விரல் காட்டி
சைகை செய்யவில்லை: தீபக்
''ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய். ஆளுநர் வந்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை. அந்த சமயத்தில் நானும் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவமனைக்கு கொண்டு வந்த பின்னர் மூன்று நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்’’ என்று ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் தனியார் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.