(41) தற்கொலை எண்ணம் தலைதூக்கியது!
"16 வயதினிலே'’படத்தைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் "பொண்ணு புடிச்சிருக்கு'’ படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி சென்றோம். "மண்வாசனை'’ படம் மூலம் எங்க டைரக்டர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியனையும், ரேவதியையும் நடிக்க வைக்கலாம் என நான் சொன...
Read Full Article / மேலும் படிக்க,