கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி
Published on 07/10/2017 | Edited on 07/10/2017
கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி
ஸ்பெயின் நாட்டில் சாலாகு நகரில் நடைபெற்ற மண் தரை கார் பந்தயத்தில் உலக நாடுகளை சேர்ந்த பல முன்னனி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செபாஸ்டியன் ஓஜியர் 2 நிமிடம் 5.2 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டானி சார்டோ 2 நிமிடம் 5.4 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டது.