விசாரணைக்கைதி கொலைவழக்கில் தேடப்பட்டவர் நெல்லையில் இன்று சரண்!
திருநெல்வேலி மாவட்டத்தில் விசாரணைக்கைதியை வெட்டிக்கொன்ற வழக்கில், தேடப்பட்ட முக்கிய குற்றவாளி இன்று சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சுபாஷ் பண்ணையார் என்ற சிவசுப்பிரமணியன், நெல்லை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
செய்தி, படம் : ராம்குமார்