டெங்குவை கட்டுப்படுத்தக் கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

டெங்குவை கட்டுப்படுத்தக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அரசு கூறும் எண்ணிக்கையை விட அதிக பேர் டெங்குவால் உயிரிழந்து வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போராட்டத்தின் போது தெரிவித்தார்.
படங்கள்: அசோக்குமார்