விழப்புரம் மாவட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் மின் வெட்டு
விழப்புரம் மாவட்டம் திருவெண்ணைய் நல்லூர் பேரூராட்ச்சிக்குட்பட்ட பெரியசெவலை துணை மின் நிலையத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு இதனால் சுற்றியுள்ள ஏனாதிமங்கலம், ஏமப்பூர், சிறு வானூர், உள்ளிட்ட 100க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் பொது மக்கள் அவதி மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை இல்லை என்றால் பெரியசெவலை துணை மின் நிலையத்தை முற்றுகை இடபோவதாக தகவல்
எஸ்.பி. சேகர்