Skip to main content

தினகரன் ஆதரவாளர் ஏழுமலை கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
தினகரன் ஆதரவாளர் ஏழுமலை கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் 
காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதி



திருவள்ளூர்: வெள்ளவேடு பகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான ஏழுமலை சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் காரின் கண்ணாடி உடைந்து காயமடைந்த தினகரன் ஆதரவாளர் ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

-அரவிந்த்

சார்ந்த செய்திகள்