Skip to main content

சிதம்பரத்தில் மர்ம காய்ச்சலுக்கு மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
சிதம்பரத்தில் மர்ம காய்ச்சலுக்கு மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

சிதம்பரம் அம்பேத் நகரில் வசித்து வந்த மூர்த்தி சிதம்பரம் நகராட்சி துப்புரவு தொழிலாளி மகன் மாற்றுத் திறனாளி கார்த்திகேயன் (28) மர்ம காய்ச்சலுக்கு உயிரிழப்பு, மாற்றுதிறனாளி என்பதால் வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கபட்டதால்வீட்டிலேயே உயிரிழப்பு, அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லததால் டெங்குவால் உயிரிழக்கவில்லை என சிதம்பரம் அரசு மருத்துமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்