jayakumar

Advertisment

ஒரு நிகழ்வின்போது பத்திரிகையாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுக குறித்தும், ஸ்டாலின் குறித்தும் இவ்வாறு கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார், பாடுபட்டு குத்தினாலும், பதர் அரிசியாகாது என்று ஒரு பழமொழி இருக்கிறது அதுபோல திமுக எவ்வளவு கத்தினாலும் ஆட்சிக்கு வராது. இதுதான் உண்மை.