Skip to main content

கொசஸ்தலையில் வெள்ள அபாய எச்சரிக்கை

Published on 07/10/2017 | Edited on 07/10/2017

கொசஸ்தலையில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையோ கிராமங்களான என்.என்.கண்டிகை, நல்லாத்தூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்