பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து, ஊழல் புரிந்ததை கண்டித்து 11.010.2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா தெரிவித்துள்ளார்.