எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி - மன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்த மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.