Skip to main content

உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 6 பேர் பரிந்துரை ஏற்பு

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 6 பேர் பரிந்துரை ஏற்பு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 10 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 6 பேர் பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேரின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒருவரின் பரிந்துரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்