தனக்கான வாய்ப்பு வீட்டின் கதவை தட்டும் - அஸ்வின் பேட்டி
Published on 10/10/2017 | Edited on 10/10/2017
தனக்கான வாய்ப்பு வீட்டின் கதவை தட்டும் - அஸ்வின் பேட்டி
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறிய அஸ்வின், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பான விளையாடி வருவதாக தெரிவித்தார்.