விஜய் மல்லையா கைதாகி விடுதலை
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் லண்டனில் தொழிலதிபர் விஜய்மல்லையா மீண்டும் கைது செய்யப்பட்டார். லண்டன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவின் கீழ் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டார்.
வங்கிக்கடன் ஏய்ப்பு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால், உடனேயே விஜய்மல்லையாவை ஜாமீனில் விடுதலை செய்தது லண்டன் நீதிமன்றம்.