வடகொரியாவை அமெரிக்கா வெறுப்பதற்கான 10 காரணங்கள்!
வடகொரியாவை பயங்கரவாத நாடு போல சித்தரிக்க அமெரிக்கா முயற்சி செய்து, இப்போது கொஞ்சம் பேக்கடிச்சிருக்கு. குட்டியூண்டு நாடான வடகொரியாவைப் பார்த்து வல்லரசு நாடுகள் ஏன் பயப்பட வேண்டும்?
இதற்கு அந்த நாட்டில் உள்ள பத்து விஷயங்கள் காரணமாக கூறப்படுகிறது.
1. அனைவருக்கும் இலவசக் கல்வி. கற்றோர் எண்ணிக்க அதிகம்.
2. குறைவான மாசுக்கேடு.
3. மிகக்குறைவான மின் உபயோகம்.
4. அதிகமான இயற்கை வளம்.
5. நன்கு பாதுகாக்கப்படும் கலாச்சாரம்.
6. இலவச வீடுகள். இலவச மருத்துவம்.
7. குற்றமிழைக்காத, நல்ல இதயம் கொண்ட மக்கள்.
8. அழகிய நில அமைப்பு.
9. மிகப் பிரமாண்டமான ராணுவம்.
10. குறைவான குற்றங்களின் எண்ணிக்கை.
வடகொரியாவில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தால், அமெரிக்காவால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். தனது மக்களையும், நாட்டையும் சிறப்பாக வைத்திருக்கும் வடகொரியா அரசின்மீது அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்பதற்கான காரணம் இந்த வீடியோவை பார்த்தாலே புரியும்.