சென்னை புதுப்பேட்டையில் வாகன உதரி பாகங்கள் விற்பனையளார்கள் கடை அடைப்பு

மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் 2017 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை கண்டித்து சென்னை புதுப்பேட்டையில் வாகன உதரி பாகங்கள் விற்பனையளார்கள் காலை முதல் மாலை 5 மணி வரை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
படங்கள்: குமரேஷ்