Skip to main content

விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிச்சாமி

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.  அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ  உள்ளிட்டோர் உடன் சென்றனர்.   விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்.   

 

c

 

c

 

c

 

c

 

c

 

c

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க