Skip to main content

ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த்தை அவரது சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். செப்டம்பர் மாதம் நடக்க உள்ள தனது மகனின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். 

சார்ந்த செய்திகள்