Skip to main content

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணையில் அவர் புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ராஜவேல் என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்