Skip to main content

தி.மு.க முன்னாள் எம்.பி காலமானார்!

Published on 10/12/2024 | Edited on 10/12/2024
DMK former MP R.Mohan passed away!

தி.மு.க முன்னாள் எம்.பி ரா. மோகன்(81) இன்று (10-12-24) கோவையில் காலமானார். 

கடந்த 1980ஆம் ஆண்டு திமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில்ரா.மோகன் போட்டியில் வெற்றி பெற்றி எம்.பியாக பதவி வகித்தார். அதன் பிறகு, கடந்த 1989ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவி வகித்தார். 

உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரா.மோகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்