திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஆட்சிப் பெரும்பான்மை குறித்து தொடரப்பட்ட வழக்கில் சாதகமான சூழல் வந்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படங்கள்: ஸ்டாலின்