Skip to main content

சி.பா.ஆதித்தனார் 113ஆம் ஆண்டு பிறந்தநாள்: சீமான் மரியாதை!

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
சி.பா.ஆதித்தனார் 113ஆம் ஆண்டு பிறந்தநாள்: சீமான் மரியாதை!

நாம் தமிழர் நிறுவனத் தலைவர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று காலை  சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், கதிர் இராஜேந்திரன், ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன், காஞ்சிபுரம் சஞ்சீவிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று புகழ்வணக்கம் செலுத்தினர்.

சார்ந்த செய்திகள்