Published on 30/01/2025 | Edited on 30/01/2025

இந்திய நாட்டின் 76வது குடியரசு தின விழா கடந்த 26 ஆம் தேதி நாடுமுழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெசனட் நகர் எலியட் பீச்யில்(Elliot beach) தேசியக் கொடி ஏற்றபட்ட்டது.
இந்த விழாவிற்கு ஏ2பி(A2B) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேசா தலைவை தாங்க, தொழிலதிபர் ஏழுமலை தேசியக்கொடி ஏற்றினார். பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் அனைத்து நடைபயிற்சியாளர்களும் கலந்துகொண்டனர்.