Skip to main content

மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி..!

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி..!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி அ.தி.மு.க., தொண்டர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர்.

அம்மாபேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை மாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்