Skip to main content

ஆக.22ல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்..!

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
ஆக.22ல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படும் என்றும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்