Skip to main content

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக அனுபம் கேர் நியமனம்

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக 
அனுபம் கேர் நியமனம்

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக புகழ்பெற்ற நடிகர் அனுபம் கேர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். கஜேந்திர சவுகானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து திரைப்பட நடிகர் அனுபம் கெரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் நான் முடிந்த வரை என்னுடைய கடமைகளை சிறப்பான முறையில் செய்வேன் என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்