Published on 02/07/2021 (06:13) | Edited on 02/07/2021 (10:55)
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 21-ஆம் தேதி வரை 4-ல் நீசமாக இருக்கிறார். என்றாலும் செவ்வாயின் உச்சநாதன் மகரச்சனி செவ்வாயைப் பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 3-க்குடைய புதன் 3-ல் ஆட்சியாகிறார். சகோதரவழியில் நன்மைகள் ஏற்படும். தன்னபிக்கையும் தைரியமும் அவ்வப்ப...
Read Full Article / மேலும் படிக்க