Skip to main content

ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது

Published on 25/09/2017 | Edited on 25/09/2017

ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 47.5 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 294 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.   5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

சார்ந்த செய்திகள்