நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கலந்து கொண்டனர்.
படங்கள்: அசோக்குமார்