தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் குவிந்த மக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் துணிகள், நகைகள் உள்பட பொருட்களை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

படங்கள்: அசோக்குமார்