ஹெச்.ராஜாவை சந்தித்தார் மு.க.அழகிரி

காரைக்குடிக்கு இன்று காலை பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அவரது தந்தை ஹரி அய்யர் மறைவு குறித்து ஆறுதல் கூறி விசாரித்தார். பின்னர் நிருபர்கள் கேள்வி குறித்து எதுவும் பேச மறுத்துவிட்டு புறப்பட்டார்.