சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின்
இலாகாக்கள் மாற்றம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இலாகாக்கள் மாற்றத்திற்கான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் பேரவையில் பெரும்பா ன்மையை நிரூபிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் நீதிபதியான துரைசாமிக்கு பதிலாக ரவிச்சந்திரபாபு என்கிற நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். இந்த மாற்றமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் மாற்றமாகும்.
இந்த நிலையில் இரு வழக்குளின் மீதான விசாரணையையும் நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரிப்பார்.
-ஜீவாபாரதி