இந்தியன் வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் போடவோ அல்லது
எடுக்கவோ இனி வரிசையில் நிற்க தேவையில்லை

ஆவடி, பட்டபிராம் பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் போடவோ அல்லது பணம் எடுக்கவோ இனி வரிசையில் நிற்க தேவையில்லை, வங்கி நிர்வாகம் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு வைப்பிங் மிஷின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதற்கு வங்கியில் கணக்கு வைத்திருப்போர் நேரடியாக வங்கிக்கு ஆதார் அட்டை எடுத்து வந்து கை ரேகை வைத்து தனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதே போல் பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். நேற்று பணம் எடுக்க பாட்டி.
-தேவேந்திரன்