அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னை, பல்லவன் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஓய்வூதிய உரிமை மீதான தாக்குதலை முறியடிப்போம். சமூகப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்திட வேண்டும். அனைத்து வயதானோருக்கும் UNIVERSAL PENSION வழங்க சட்டமியற்றிட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
படம்: ஸ்டாலின்