பல்லவன் இல்லம் முன்பு ஒய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுக்கு சொந்தமான 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஒய்வு பெற்ற அறுபத்து ஆறாயிரம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒய்வூதிய நிலுவைத் தொகை வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை விடுப்பு சம்பளம் உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வழங்க கோரி பல்லவன் இல்லம் முன்பு ஒய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் சி.ஐ.யு.டி. தொழிற்சங்க தலைவர் ஆர்.சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
படங்கள்: குமரேஷ்