Skip to main content

மலையில் தவறி விழுந்தவர் ஆட்டோ ஓட்டுநர்

Published on 15/10/2017 | Edited on 15/10/2017

மலையில் தவறி விழுந்தவர் ஆட்டோ ஓட்டுநர்

திருச்சி முசிறி பெருமாள் மலையில் கிரிவலம் சென்றபோது 3500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. ஆறுமுகத்தின் நிலை என்னவென்று இதுவரை தெரிரியவில்லை.  மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்