Skip to main content

கோவையில் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
கோவையில் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கோவை மருதலை ரோட்டில் அமைத்து உள்ள பாரதியார் பல்கலைக்கழக  மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 10 மணிமுதல் அரை மணிநேரம் ஆப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இன்று பாரதியார் ககலைக்கழகத்தில் சின்டிகேட் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுதுக்கு இனங்க ஆர்ப்பட்டத்தை கைவிட்டனர். மேலும் மாணவர்கள் நாளை ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்த ஆர்பாட்னத்தில் சுமார் 70க்கும. மேற்பட்ட மாணவ,மணவர்கள் கலந்துகொண்டனர்.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்