Skip to main content

4வது நாளாக கணவர் நடராஜனை சந்தித்த சசிகலா! (படங்கள்)

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
4வது நாளாக கணவர் நடராஜனை சந்தித்த சசிகலா! (படங்கள்)



சென்னை குளோபல் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனைப் பார்ப்பதற்காக 5 நாட்கள் நிபந்தனை பரோலில் சசிகலா வெளிவந்துள்ளார்.

இதையடுத்து தினமும் கணவரை மருத்துவனையில் சந்தித்து வருகிறார். இன்றும் அப்படி மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பார்க்க, தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்