Skip to main content

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும்,  பெட்ரோல்,டீசல் புதிய விலை வரும் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்