Skip to main content

ஜனவரியில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி..!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
க

 

 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

 

முதல் இரு கட்டங்களை இத்தடுப்பூசி ஆய்வுகள் வெற்றிகரமாக கடந்துவிட்டன. அதனையடுத்து உலக அளவில் துறைசார் வல்லுநர்களால் இத்தடுப்பூசி ஆய்வுகள் உற்றுக் கவனிக்கப்பட்டன. விரைவில் பயன்பாட்டிற்கு வரக் கூடிய தடுப்பூசிகளுக்கான பட்டியலில் இந்தத் தடுப்பூசியும் முக்கிய இடம் வகித்தது. இந்நிலையில் இந்த தடுப்பூசி ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து அரசின் அனுமதியை மருந்து தயாரிப்பு நிறுவனம் கோரியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்