காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுபேற்பார்: சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுபேற்பார் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள சோனியா காந்தியிடம், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி எப்போது பொறுப்பேற்ப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் எல்லாம் நடக்கும் என்று கூறினார்.