Skip to main content

கட்டுக் கட்டாக தி.மு.க.! பெட்டி பெட்டியாக அ.தி.மு.க.! -தேர்தல் ரெய்டு அரசியல்!

Published on 02/04/2019 | Edited on 03/04/2019
இந்தியா முழுவதும் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் வரும் முடிவுகளை பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. ஆளும்கட்சி மீதான அதிருப்தி அலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம், சாதி, மதம், வேட்பாளர்களின் களப்பணி என பல காரணிகள் பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு காரணமாகின்றன. ஆனால் தமிழக தேர்தல் ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

செல்போன் யுத்தம்! பா.ஜ.க. ப்ளான்!

Published on 02/04/2019 | Edited on 03/04/2019
இந்தியா முழுவதும் தேர்தல் கள நிலவரம் எப்படி இருக் கிறது? என உளவுத் துறையினரிடம் தின மும் இரவு நேரங்களில் விவாதித்தபடி இருக் கிறார் பிரதமர் நரேந் திரமோடி. பா.ஜ.க.வின் சிட்டிங் எம்.பி.க்கள் 72 பேர் மீது மக்கள் கடுமை யான கோபத்தில் இருப் பதையும், 40-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எதிரணி வேட் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பொள்ளாச்சி விவகாரம்...

Published on 02/04/2019 | Edited on 03/04/2019
பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் கொடு... தகவல் தருபவர்களை காட்டிக்கொடு.. வெளியிடாத வீடியோக்களை எங்களிடம் கொடு... ஆதாரங்களை பத்திரிக்கையில் வெளியிட்டதேன்? பார் நாகராஜன் - பிரவீன் வீடியோ எங்கே? வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதாக ஏமாற்றிய அரசு! இனி எதையும் வெளியிடாதே -சி.பி.சி.ஐ.டி. மிரட்டல்! ... Read Full Article / மேலும் படிக்க,