Skip to main content

கவர்னரின் மூக்கை உடைத்த முதல்வர்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
அமைச்சர் செந்தில்பாலாஜியை கேபினெட்டிலிருந்து நீக்கிய கவர்னரின் உத்தரவு, கவர்ன ராலேயே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் சம்பவத்தில் அவரது இமேஜ் டேமேஜ் ஆகியிருப்பதாக ஒன் றிய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ஆட்சியைக் கலைக்க கவர்னர் சதி! செந்தில்பாலாஜி நிலவரம்! காவேரி அப்டேட்!

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
"ஹலோ தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை கவர்னர் ரவி உருட்டிக்கொண்டிருப்பதன் பின்னணி குறித்து அதிரவைக்கும் தகவல்கள் டெல்லியில் இருந்து வருது.''’ "ஆமாம்பா, இதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருக்கிறதாமே?'' "உண்மைதாங்க தலை வரே, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஏதாவது காரணத்தைச்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காவல்துறையில் களை எடுப்பு! அலறும் பா.ஜ.க. அ.தி.மு.க.!

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
தமிழக காவல்துறையில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் ஒரு பெரிய புயலை உருவாக்கி இருக்கிறது. சங்கர் ஜிவால் சென்னை நகர கமிஷனராக இருந்தபொழுது நகர் முழுவதும் பெரிய அளவிற்கு வாகன சோதனையில் ஈடுபட்டார். அது பெருமளவில் குற்றங்களைக் குறைக்க உதவியது. அருண் ஆவடி கமிஷனராக இருந்தபொழுது கோர்ட்டில் குற்ற... Read Full Article / மேலும் படிக்க,