Skip to main content

கோலி சாதனையை முறியடித்த: தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் அம்லா

Published on 17/10/2017 | Edited on 17/10/2017
கோலி சாதனையை முறியடித்த: தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் அம்லா

தென் ஆப்ரிக்கா-வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் அம்லா தனது 26வது சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி 166 இன்னிங்சில் 26 சதமும், தெண்டுல்கர் 247 இன்னிங்சில் 26 சதமும், ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்சில் 26 சதமும் அடித்தள்ளனர். இந்த நிலையில், ஹசிம் அம்லா 154 இன்னிங்ஸில் 26 சதம் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்